Description:
பங்குசந்தை பற்றிய அடிப்படை அறிவை எளிய தமிழில் விளக்கும் பயனுள்ள புத்தகம்.
ஷேர் மார்க்கெட், முதலீடு, லாபம், இழப்பு, டிரேடிங் மற்றும் சந்தை செயல்பாடுகள் பற்றிய முக்கியமான கருத்துகளை ஆரம்ப நிலை வாசகர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இந்த நூல் அமைக்கப்பட்டுள்ளது.
பங்குசந்தையை கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தொடக்க வழிகாட்டி.